Monday, April 14, 2014

அடையாள அட்டை பனியை வேகமாக செய்ய (Indesign) Part 1

Profit every 10 minutes!
இந்த கட்டுரையில் என்னுடைய  அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு எழுதுவதும் இது முதல் முறை. உங்களுக்கு படிக்க எதாவது சிரமம் இருந்தால் தயவு செய்து எனது comment மூலமாக தெரியபடுத்த வேண்டிகொள்கிறேன்.

About me 

1994இல் Shramik Vidyapeet எனும் அரசு சார்ந்த நிறுவனத்தில் Diploma in DTP படித்தேன். என் தந்தையார் நடத்தும் அச்ச்சுகூடத்தில் என் பொழுதை போக்கிகொண்டிருந்தேன். 1996 என் நண்பன் வாங்கிய கணினி மூலம் நான் pagemaker 5.0 பயிற்சி எடுத்தேன். 1997-99 வரை எங்கள் அச்சகத்திற்கு தேவையான வேலைகளை அந்த கணினி மூலம் செய்து நிறைய கற்றேன். 


Planning Requirements

  • Data
  • Photo
  • Excel sheet
  • Design

Data

Excel file தயார் நிலையில் வைக்க வேண்டும். நமது வாடிக்கையாளர் கொடுக்கும் எச்செல் file-ல் எல்லாம் சரியாக உள்ளதா என்று நாம் சரி பார்க்க வேண்டும். பின்னர் அதை Save As கட்டளை மூலம் அதை csv fileஆகா சேமிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் xls fileஐ delete செய்யகூடாது.

Photo

நமக்கு தேவையான photo-க்களை சரியான வரிசையில்  தயார் செய்ய வேண்டும் (இதைபற்றி தனியாக பாப்போம்)

தொடரும்...

Wednesday, February 6, 2013

SJ Graphics


SJ Graphics is a very unique company catering all needs for printing and stationery. Our client base is diversified and indigenously approved worldwide. 

You can contact SJ Graphics at any time for your printing needs. We serve the client were in urgent need. It also known as very super nature manufacturing unit in the world.

SJ Graphics is one the printing establishment in Chennai specialising in a high quality multicolor printing. Top quality multicolour printing is our speciality and we have been printing for 36 years within India.

Revolution in Business card rates for just Rs.200 for 100 cards. Multicolor offset gloss business cards. Free shipping at your doorstep full chennai. Just mail sjgraphics@in.com  your requirements & get visiting cards at your desk.
We print Gloss, Matt, Synthetic, Nurling cards, corporate die cut cards & UV spot lamination, etc.

Monday, January 14, 2013

அடையாள அட்டை பனியை வேகமாக செய்ய (Indesign) - Part 2

Photos

முதலில் போட்டோ எப்படி வருகிறது என்று பார்க்க வேண்டும்.
  • Scanning

  • வாடிக்கையாளரே கேமரா மூலம் படம் பிடித்து தருவார் 

  • நாம் ஒரு புகைப்படகலைஞரை ஏற்பாடு செய்து படம் பிடித்தால் பிரச்சனை இல்லை.
முதலில் Indesign-ல் உள்ள Picture Frame அளவிற்கு புகைப்படங்களை crop செய்து கொள்ள வேண்டும்.



Tuesday, May 31, 2011

Indesign Shortcut

Press Alt + ' for Inches symbol

Press Shift + Alt + ' for Feet symbol


Alt+] for opening quote =
Alt+Sh+] for closing quote =

Alt+[ for opening double quote =
Alt+Sh+[ for closing double quote =

Any time let us try this.....

Wednesday, January 5, 2011

TV Serials

Now a days tamil tv channels are changed our life style. To overcome this public menace.

தொலைக்காட்சி ஒரு தொல்லைக்காட்சியாகிவிட்டது நமது வாழ்வில் இதற்கு தீர்வு தான் என்ன?

மக்களே நீங்கள் உங்கள் ஒய்வு நேரத்தை புத்தகம் படித்தோ உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு செல்வது போன்ற பயனுள்ள வகையில் உங்கள் பொழுதை கழியுங்கள். 

இப்போதெல்லாம் யார் வீட்டிற்கு நாம் சுதந்திரமாக செல்ல முடிகிறது? 

அங்கேயும் நாம் செல்லும்போது அவர்கள் தொலைக்காட்சி தொடரை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது நாம் உள்ளே செல்லும்போது அவர்கள் நம்மை வரவேற்கும் விதத்தை பார்க்கும் போது. நமக்கே மிகவும் அசௌகரியமாக இருக்கும். என்னடா இவன் tv பார்க்கும்போது வந்துவிட்டான் என்று பார்ப்பார்கள் பாருங்களேன் அப்படியே வந்த வழியே திருப்பிவிடலாம் போலிருக்கும். ஆனால் என்ன செய்வது. 

வந்த கடமைக்கு  ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டோ அல்லது நாமும் அந்த serial-ன் தொடர் நேயர் போல பாவ்லா செய்துவிட்டு விளம்பர இடைவேளை வரும் வரை காத்திருந்துவிட்டு மறுபடியும் serial ஆரம்பிப்பதற்குள் நாம் கிளம்பி வந்துவிடவேண்டும்.

Profit every 10 minutes!
Just Click this link.


Thank you

Monday, November 29, 2010

Indesign Shortcuts

You can press Esc button to finished text editing in Indesign

Thursday, October 14, 2010

2adpro - Egmore

2adpro is located very near to Egmore Railway Station. Requires Flash, Photoshop designers to create ads in webpage.